வாரம் ஒரு முறை வாழ்க்கையை மாற்றும் கலந்துரையாடல் .
சனி காலை 6–7 மணி
Live Interactive Class
Real People. Real Problems. Real Clarity.
இது ஒரு course இல்லை.
இது ஒரு ஆழ்மனப்பயிற்சி இடம்.
புதிய topics
ஒருவருடன் பேசும் போது மற்றவர்கள் கற்றுக்கொள்வார்கள்
No syllabus — only real-life clarity
Repeat செய்து வரலாம்
வகுப்பில் 20 பேர் மட்டும்
ஒருவர் பேசுவார் (problem / confusion)
நான் deep analysis & guidance கொடுப்பேன்
மற்றவர்கள் observe பண்ணுவார்கள்
அவர்கள் வாழ்க்கையில apply பண்ணுவார்கள்
👉 இதுதான் real transformation model
Overthinking
Confusion
Habit change
Discipline build
Mind clarity தேவைப்படுபவர்கள்